மூடுக

    திருமதி. எஸ்.கவிதா, எம்.ஏ., எல்.எல்.எம்.,

    திருமதி. எஸ்.கவிதா, எம்.ஏ., எல்.எல்.எம்.,	மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், குன்னம்.
    • பதவி: மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், குன்னம்.

    குடும்ப பின்னணி:
    மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவராக குன்னத்தில் பணியாற்றி வரும் திருமதி. S. கவிதா, M.A., LLM. அவர்களது தந்தை காலஞ்சென்ற திரு. A. சிவஞானம் ஆவார். தாயார் திருமதி.S. மாலதி, இல்லத்தரசியாவார். இவரது ஒரே சகோதரரான திரு.S.தியாகராஜன் அவர்கள் B.Com. B.L., முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
    குடும்பம்:
    இவரது கணவர் திரு.B. மனோகரன் அவர்கள் பிசினஸ் செய்து வருகிறார். இவரது ஒரே மகள் செல்வி M. ஸ்வேதா, அவர்கள் Bachelor of Physiotherapy முடித்துள்ளார்.
    உதவி அரசு வழக்கறிஞராக புதுக்கோட்டை மற்றும் கரூரில் பணிபுரிந்து, 19.06.2019 அன்று குற்றவியல் நீதித்துறை நடுவராக காட்பாடியில் பணியில் சேர்ந்துள்ளார்.