|
திருமதி. அ. பல்கீஸ்., பி.எல்., | முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர். |
|
திரு. அ. தனசேகரன்., எம்.எ., எம்.பி.எ., எம்.எல்., | நீதிபதி, குடும்பநல நீதிமன்றம், பெரம்பலூர். |
|
மாவட்ட நீதிபதி, SC/ST வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்_முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திருமதி. பி. இந்திராணி, பி.எல்., செஷன்ஸ் நீதிபதி – மகிளா நீதிமன்றம், பெரம்பலூர். | மாவட்ட நீதிபதி, SC/ST வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பெரம்பலூர். |
|
திருமதி. பி. இந்திராணி, பி.எல்., | அமர்வு நீதிபதி - மகிளா நீதிமன்றம், பெரம்பலூர். |
|
மாவட்ட நீதிபதி / தலைவர், நிரந்தர லோக்-அதாலத் பெரம்பலூர் காலியாக உள்ளது _ முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திருமதி. பி. இந்திராணி, பி.எல்., செஷன்ஸ் நீதிபதி – மகிளா நீதிமன்றம், பெரம்பலூர். | மாவட்ட நீதிபதி / தலைவர், நிரந்தர லோக்-அதாலத் பெரம்பலூர். |
|
திரு. சி. சங்கர், பி.ஏ., எம்.எல்., பி.ஜி.டி.சி.எப்.எஸ்., | தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், பெரம்பலூர். |
|
திரு. எஸ். அண்ணாமலை, பி.எ., பி.எல்., | சார்பு நீதிபதி, பெரம்பலூர் |
|
திரு. பி. மஹிந்திரவர்மா, பி.ஏ., பி.எல்., | சார்பு நீதிபதி / செயலாளர், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், பெரம்பலூர். |
|
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர் காலியாக உள்ளது _ முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திருமதி. திருமதி. எஸ்.கவிதா, எம்.ஏ., எல்.எல்.எம்., மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், குன்னம். | முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர். |
|
கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர் _ முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திருமதி. திருமதி. எஸ்.கவிதா, எம்.ஏ., எல்.எல்.எம்., மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், குன்னம். | கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெரம்பலூர். |
|
திரு. வி. பிரேம்குமார், பி.ஏ., பி.எல்., | நீதித்துறை நடுவர் எண்.1, பெரம்பலூர். |
|
நீதித்துறை நடுவர் எண்.2 முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திரு. எஸ்.பி பர்வத்ராஜ் ஆறுமுகம், பி.ஏ., பி.எல்., மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா், வேப்பந்தட்டை. | நீதித்துறை நடுவர் எண்.2, பெரம்பலூர். |
|
கூடுதல் மகிளா நீதிதுறை நடுவர்_முழு கூடுதல் பொறுப்பு நீதிபதி – திரு. எஸ்.பி பர்வத்ராஜ் ஆறுமுகம், பி.ஏ., பி.எல்., மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா், வேப்பந்தட்டை. | கூடுதல் மகிளா நீதிமன்றம் (நீதிதுறை நடுவர்), பெரம்பலூர். |
|
திருமதி. எஸ்.கவிதா, எம்.ஏ., எல்.எல்.எம்., | மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், குன்னம். |
|
திரு. எஸ்.பி பர்வத்ராஜ் ஆறுமுகம், பி.ஏ., பி.எல்., | மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் , வேப்பந்தட்டை. |